நீச்சல் குளத்தில் சக நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரபல இளம் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்..!


ஒரு அடார் லவ்’ படத்தின் ’மாணிக்க மலராய பூவி’ பாடல், ஒரே நாள் இரவில் இணையதளத்தில் ட்ரெண்ட் அடித்தது. .

ப்ரியா வாரியர் தரும் கண் அசைவுகள் நன்றாக இருந்தது. அடுத்த படத்திற்கான வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

இதன் முதற்கட்டமாக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட ஆரம்பித்துள்ளார்.அந்த வகையில், தற்போதுநீச்சல் குளத்தில் சக நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் குளத்தில் சக நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரபல இளம் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்..! நீச்சல் குளத்தில் சக நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரபல இளம் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.