கருமம்.. கருமம் - பப்பி ஷேம்.. - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் -கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!


பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது யாரை என்று பார்த்தால் அது மீரா மிதுனை தான். 

அவரும், இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி புகாரை கூறி பிக்பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். 

பிக்பாஸ் பிரபலங்களுக்கு பட வாய்புகள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால், இவருக்கு அப்படியே ரிவர்ஸ் ஆனது. ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து இவரை விடுவிடுவித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுவருகிறார். அந்த வகையில், தற்போது மிகவும் மோசமான உடையில் "சூரியனால் முத்தமிடப்பட்டது" என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்தநெட்டிசன்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பப்பி ஷேம் :


கருமம் கருமம் :


ஒரு சானு வயித்துக்குதான் :

கருமம்.. கருமம் - பப்பி ஷேம்.. - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் -கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! கருமம்.. கருமம் - பப்பி ஷேம்.. - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் -கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.