ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் தந்த நடிகை நீலிமா ராணி - வைரல் புகைப்படங்கள்..!


முதுகின் அழகை காட்டியபடி இருக்கும் நீலிமா ராணியின் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. யாருமே கண்டு கொள்ளாமல் இருந்த ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியனை, ஒரே ஒரு போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமாக்கியது. 

இதனை தொடர்ந்து, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். 


இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 


வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் தந்த நடிகை நீலிமா ராணி - வைரல் புகைப்படங்கள்..! ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் தந்த நடிகை நீலிமா ராணி - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.