"அவுத்து போட்டு நிக்குறது தான் உன் தைரியமா..?" - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


சினிமா நடிகையாக சில படங்களில் நடித்து வந்த நடிகை மீரா மீதும் தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அடுத்த நொடி முதல் அவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்டு வெளியேறிய மீரா மிதுன். 

வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பலகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு "ஒரு பெண் தைரியமாக இருந்தாலே புரட்சி என்கிறார்கள். எல்லா பெண்களும் அப்படி இருந்தால் நம்மால் எவ்வளவோ செய்ய முடியும்" என கூறிள்ளார். 

இதை கண்ட நெட்டிசன்கள் "அவுத்து போட்டு நிக்குறது தான் உன் தைரியமா..?" என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். 


"அவுத்து போட்டு நிக்குறது தான் உன் தைரியமா..?" - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "அவுத்து போட்டு நிக்குறது தான் உன் தைரியமா..?" - மீரா மிதுன் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.