"ஒரு குட்டி கதை" பாடல் இப்படித்தான் தொடங்கும் - ட்யூனை வெளியிட்ட அனிருத்..!


மாஸ்டர் படத்தின் "ஒரு குட்டி கதை" சிங்கிள் ட்ராக் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். 

'ஒரு குட்டி கதை' என துவங்கும் இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த பாடலின் டியூனை சில நொடிகள் இசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Advertisement

Share it with your Friends