"என்ன வளைவு.! - ஹாட்னெஸ் ஓவர் லோடட்..!" - கேத்ரீன் தெரேசா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த நெட்டிசன்கள்..!


நடிகர் கார்த்திக்கு ஜோடியாக "மெட்ராஸ்" படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக சுடிதாரில் வலம் வந்த கேத்ரின், அடுத்தடுத்து நடித்த படங்கள் எல்லாமே கவர்ச்சி ரகம். 

விஷாலுடன் 'கதகளி', அதர்வாவுடன் 'கணிதன்', ஆர்யாவுடன் 'கடம்பன்', விஷ்ணு விஷாலுடன் 'கதாநாயகன்', ஜீவாவுடன் 'கலகலப்பு 2' என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். 

டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.இணையத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.




"என்ன வளைவு.! - ஹாட்னெஸ் ஓவர் லோடட்..!" - கேத்ரீன் தெரேசா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த நெட்டிசன்கள்..! "என்ன வளைவு.! - ஹாட்னெஸ் ஓவர் லோடட்..!" - கேத்ரீன் தெரேசா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.