பட்டன் இல்லாத சட்டையில் "மாஸ்டர்" மாளவிகா - மாலு.. மாலு.. மாலு.. என உருகும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!


மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’பட்டம் போலே’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். 

இதன்பின், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், ஹிந்தி, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தமிழில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படமான ’மாஸ்டர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா. இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


தற்போது, கருப்பு வண்ண உடையில் செம்ம ஹாட்டான முக பாவனைகளுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. 


பட்டன் இல்லாத சட்டையில் "மாஸ்டர்" மாளவிகா - மாலு.. மாலு.. மாலு.. என உருகும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..! பட்டன் இல்லாத சட்டையில் "மாஸ்டர்" மாளவிகா - மாலு.. மாலு.. மாலு.. என உருகும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.