சட்டை பட்டனை கழட்டி விட்டு இளசுகளின் இதயத்தை திருடிய ஜெயம் ரவி பட நடிகை காம்னா..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகை காம்னா ஜெத்மலானி, வயது 33. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு “பிரேமிகுலு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தன் திரை வாழ்க்கையை தொடங்கினார். அதே ஆண்டு நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக “இதய திருடன்” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

மிகவும் அழகாகவும், கலராகவும் இருக்கும் மும்பை பீஸ் தான் நடிகை காம்னா ஜெத்மலானி. கடந்த 2007ஆம் ஆண்டு “மச்சக்காரன்” என்ற படத்தில் நடிகர் ஜீவன் ஜோடியாக நடித்திருந்தார். 


அதனை தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டார்.இவருடைய நீண்ட கால தோழியான நடிகை பூனம் பாஜ்வா-வை சந்தித்த அவர் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு மிகவும் சூடான கவர்ச்சி போஸ்கொடுத்த புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த புகைப்படங்கள் தான் இவை, 


Advertisement

Share it with your Friends