நீச்சல் குளத்தில் நெளியும் "பட்டாஸ்" பட ஹீரோயின் - வாய்ப்புக்காக வாயை பிளக்க வைக்கும் ஹாட் போஸ்.! - வைரல் போட்டோஸ்..!


தமிழில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நோட்டா படத்தில் நடித்தவர் இளம் நடிகை தொடையழகி மெஹ்ரீன் பிர்சடா. அதற்கு முன், சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்திருந்தார். 

ஆனால், நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்த அவரது காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் வெளியான "பட்டாஸ்" திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

ஆரம்பத்தில் இழுத்து போத்திக்கொண்டு நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சி களம் புகுந்து விலையாக கிளம்பி விட்டார். தெலுங்கில் வெளியான "F2" என்ற படத்தில் கிளாமர் காட்சிகளில் அதகளம் செய்திருந்தார் அம்மணி.

இந்நிலையில் பட வாய்பை பெற ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு நீச்சல் குளத்தில் நெளிந்தபடி படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.


பட்டாஸ் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் அம்மணிக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளதால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.


அதனால், பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு எதாவது கிடைக்குமா என முயற்சி செய்து வருகிறார் அம்மணி.நீச்சல் குளத்தில் நெளியும் "பட்டாஸ்" பட ஹீரோயின் - வாய்ப்புக்காக வாயை பிளக்க வைக்கும் ஹாட் போஸ்.! - வைரல் போட்டோஸ்..! நீச்சல் குளத்தில் நெளியும் "பட்டாஸ்" பட ஹீரோயின் - வாய்ப்புக்காக வாயை பிளக்க வைக்கும் ஹாட் போஸ்.! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.