"தில்லுவாலே புச்சுடேனேச்சா" - என்னை ஏன் கோர்த்து விடுற - மாஸ்டர் பட பிரபலங்கள் சண்டை..!


மாஸ்டர் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரே மாதம் தான் உள்ள நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் விவகாரத்தில், நடிகர் ஷாந்தனுவுக்கும் "ஆடை" படத்தின் இயக்குநர் ரத்னகுமாருக்கும் இடையே செல்லமான மோதல் நடந்துள்ளது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், விஜே ரம்யா, செளந்தர்யா, சேத்தன், பிரேம் குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் சாந்தனுவிடம் ரசிகர்கள் அன்றாடம்அப்டேட்கேட்டுக்கொண்டிருக்க,நடிகர் சாந்தனு அப்டேட் வரவேண்டிய நேரத்தில் வரும், என்னையும், இயக்குனர் ரத்தினத்தையும் எவ்ளோ அடிச்சாலும் சொல்ல மாட்டோம் என்று கூறியுள்ளார்.



இதனை பார்த்த இயக்குனர் ரத்னகுமார். இதுல என்னை ஏன் கோர்த்து விடுற என்று தில்லுவாலே புச்சுடேனேச்சா என்ற ட்ரெண்டிங் மீம் மெட்டீரியலை ரிப்ளை செய்துள்ளார்.

"தில்லுவாலே புச்சுடேனேச்சா" - என்னை ஏன் கோர்த்து விடுற - மாஸ்டர் பட பிரபலங்கள் சண்டை..! "தில்லுவாலே புச்சுடேனேச்சா" - என்னை ஏன் கோர்த்து விடுற - மாஸ்டர் பட பிரபலங்கள் சண்டை..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.