சூப்பர் ஹிட் பாடலுக்கு டிக் டாக் செய்த பிரபல நடிகை..! பலரை மயக்கிய வீடியோ - குவியும் லைக்குகள்


சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள், ரசிகைகள் நேரடியாக பின்தொடரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

பிரபலங்களும் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள எதுவாக இருப்பதால் அதிகாரபூர்வ கைப்பிடிகளை பயன்படுத்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 

இதில், நடிகர்களை விடவும் நடிகைக்குள் ரொம்பவே அதிகம் எனலாம். இப்போது, டிக் டாக்கில் சிலர் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் "புட்ட பொம்மா" பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு சினிமாவின் நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை சேர்ந்த இந்த பாடலை தமன் இசையமைக்க, அர்மான் மாலிக் பாட, பாடலாசிரியரும், நடன இயக்குனரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவை 1.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

@theshilpashetty Bhutta Booma Shilpa Shetty Style 💃 #bhuttabooma #telegu #lovedanceing #dancewithshilpa #duetwithme #fyp
♬ original sound - SwAmy PriyAzz💕
Advertisement

Share it with your Friends