ஐயோ.. வெக்கப்படுராடா.. - அந்த கண்ணு.. அந்த உதடு... - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் - உருகி வழியும் ரசிகர்கள்.!


சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. 

காரணம், கவர்ச்சி உடைகள் இவரது உடல் வாகிற்கு செட் ஆகாது என்பது தான். தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தும், ரசிகர்களை கவர்ந்தும் கவர்ச்சியான உடைகளை அணிய தோதான உடல் அமைப்பு இல்லையென்றால் பட வாய்புகள் கிடைக்காது என்பது சமீப காலமாக எழுதப்படாத சட்டம். 

அந்த வகையில், ஸ்ரீதிவ்யா-வை போல நடிகை கயல் ஆனந்தியும் ஓரம் கட்டப்பட்டார். மும்பை, கொல்கத்தாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு இயல்பாகவே கவர்ச்சியான உடல் அமைப்பு இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் நடிகைகளுக்கு எடுப்பான, வசீகரமான முகத்தோற்றம் இருந்தாலும் கவர்ச்சியான உடல் அமைப்பு கிடைப்பதில்லை. 

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார் ஸ்ரீ திவ்யா. ஆனால், அவருக்கான ரசிகர் கூட்டம் மட்டும் அப்படியே அவரை ரசித்துக்கொண்டிருகின்றது. 

இந்நிலையில், கருப்பு நிற உடையில் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ திவ்யா. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கண்ணாபின்னா என வர்ணித்து வருகிறார்கள். 

அதிலும், ஒரு ரசிகர் ஐயோ.. வெக்கப்படுராடா என்று கவுண்ட மணி கணக்காக சிலாகித்துள்ளார். 


இன்னொரு ரசிகர், அந்த கண்கள், அந்த உதடுகள் என்னை கொள்கிறது என உருகி வழிந்துள்ளார்.ஐயோ.. வெக்கப்படுராடா.. - அந்த கண்ணு.. அந்த உதடு... - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் - உருகி வழியும் ரசிகர்கள்.! ஐயோ.. வெக்கப்படுராடா.. - அந்த கண்ணு.. அந்த உதடு... - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் - உருகி வழியும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.