ஆத்தாடி..! - காம பார்வையால்ல இருக்கு..! - படு மோசமான உடையில் மீசைய முறுக்கு ஆத்மிகா - கமெண்ட்டுக்கு லாக்..!


மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. 

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா. 

தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. 


இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.


இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணிக்க கூடும் என்பதால்கமெண்ட் செக்ஷனை லாக் செய்துள்ளார் ஆத்மிகா.


ஆத்தாடி..! - காம பார்வையால்ல இருக்கு..! - படு மோசமான உடையில் மீசைய முறுக்கு ஆத்மிகா - கமெண்ட்டுக்கு லாக்..! ஆத்தாடி..! - காம பார்வையால்ல இருக்கு..! - படு மோசமான உடையில் மீசைய முறுக்கு ஆத்மிகா - கமெண்ட்டுக்கு லாக்..! Reviewed by Tamizhakam on February 07, 2020 Rating: 5
Powered by Blogger.