"சூடாக உணர்கிறேன் - கொஞ்ச நேரத்துல டெலிட் பண்ணிடுவேன் " - படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய வித்யுலேகா ராமன்..!


தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் உள்ள காமெடி நடிகைகளில் முக்கியமானவர் வித்யுலேகா ராமன். 

பெரும்பாலும் இவர் வரும் காட்சிகளில் தனது உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடக்கூடியவர். ஆனால் என்ன ஆச்சோ, தெரியவில்லை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் வித்யுலேகா. 

நீண்ட நாட்களாக காமெடி நடிகைகளாகவே நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக காட்சி தர முடியாது என ரசிகர்கள் முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் என்னால் முடியும் என சொல்லும் விதமாக இந்தப்படங்களை வெளியிட்டுள்ளேன் என கூறுகிறார்அம்மணி. 

இந்நிலையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும்வண்ணம் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு "சூடாக உணர்கிறேன் - கொஞ்ச நேரத்துல டெலிட் பண்ணிடுவேன் " என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்..எப்போதும் டெலிட் பண்ணாதிங்க என்று கூறி வருகிரார்கள்.

"சூடாக உணர்கிறேன் - கொஞ்ச நேரத்துல டெலிட் பண்ணிடுவேன் " - படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய வித்யுலேகா ராமன்..! "சூடாக உணர்கிறேன் - கொஞ்ச நேரத்துல டெலிட் பண்ணிடுவேன் " - படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய வித்யுலேகா ராமன்..! Reviewed by Tamizhakam on February 10, 2020 Rating: 5
Powered by Blogger.