பிகில் பாண்டியம்மாவின் புது அவதாரம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்.!


கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தின் மூலம் சினிமா நடிகையானவர் ரோபோ ஷங்கரின் மகள் "இந்திரஜா". 

இப்படத்தில். கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இவர் என்பதால் இவருக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைத்து விட்டது. 

பிகில் படத்தின் போது படித்துக்கொண்டிருந்த இவர் தளபதி பட வாய்ப்பு என்பதால் படிப்பிற்கு லீவு விட்டுவிட்டு நடித்தார். இந்திரஜாவின் அம்மா பிரியங்காவும் தற்போது கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் நடிகையாகிவிட்டார். 


தற்போது இந்திரஜா மாடர்ன் உடையில் அழகாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

பிகில் பாண்டியம்மாவின் புது அவதாரம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்.! பிகில் பாண்டியம்மாவின் புது அவதாரம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on February 21, 2020 Rating: 5
Powered by Blogger.