பார்ட்னர்.. நீயா... வெட்க்கப்படுறியா..?.. எப்படி..? - வரலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படத்தை பங்கமாக கலாய்த்த நடிகர்..!


வரலட்சுமி சரத்குமார் என்று பெயர் கேட்டாலே நமக்கு அவர் மிக தைரியமான பெண் என்ற நியாபகம் தான் வரும். இந்நிலையில் நடிகை வரலட்சுமி தெலுங்கு படமான நாந்தியில் எடுத்த புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் அப்லோட் செய்துள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான வரலக்‌ஷ்மி சரத்குமார், சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரீலில் மட்டும் இன்றி ரியலிலும் வரலக்‌ஷ்மி மிகவும் தைரியமான பெண் என்ற பெயரேடுதுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் வெட்கப்படுவதுபோல் உட்கார்ந்திருக்கிறார். அதில் கேப்ஷனாக பீலிங் ஷை என போட்டுள்ளார். வெட்கத்திலும் பார்க்க வரலட்சுமி அழகாக இருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ரசிகர்கள் இது வரலட்சுமியா என்று கேட்கும் அளவிற்கு வெட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா "பார்ட்னர்.. நீயா... வெட்க்கப்படுறியா..?.. எப்படி..?" என கிண்டலடித்துள்ளார்.

பார்ட்னர்.. நீயா... வெட்க்கப்படுறியா..?.. எப்படி..? - வரலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படத்தை பங்கமாக கலாய்த்த நடிகர்..! பார்ட்னர்.. நீயா... வெட்க்கப்படுறியா..?.. எப்படி..? - வரலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படத்தை பங்கமாக கலாய்த்த நடிகர்..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.