மாஸ்டர் செல்ஃபி - "எங்கள் தளபதி" என்ற தலைப்பில் வைரலாகும் போஸ்டர் - மாஸ் டிசைன் - இதோ புகைப்படம்..!


தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற நேரத்தில் வருமானவரித்துறை ரெய்டு என பரபரப்பைக் கிளப்பியது. உடனே விஜய் மற்றும் நெய்வேலி ட்ரெண்டிங் ஆக ஆரம்பம் ஆனது. 

இந்த சர்ச்சை முடிந்த பின்பு நடிகர் விஜய் வேன் மீது நின்று செலஃபீ எடுக்க படத்துக்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைந்துவிட்டது. பலரும் இதனை பற்றி பகிர்ந்து வரும் வேலையில், இணையத்தில் “எங்கள் தளபதி” என்ற இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது.


இந்த போஸ்டரை ஜே.கௌதம் என்பவர் டிசைன் செய்துள்ளார்.
Advertisement

Share it with your Friends