நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - கோவா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


இளம் நடிகை பியா பாஜ்பாய் தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பியா பாஜ்பாய் தமிழி சினிமாவில் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானார். 

பின்னர் அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து கோ படம் நடித்த பிறகு பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். நடிகைகள் பட வாய்ப்புக்காகக் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. 

அந்த வகையில் நடிகை பியா பாஜ்பாய் அடிக்கடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டு வாடிக்கையாக செய்து வருகிறார்.


அந்த வகையில் இம்முறை நடிகை பியா பாஜ்பாய் தன்னுடைய தோல் நிறத்திலேயே ப்ரா மற்றும் ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடை அணிந்து கொண்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். 


அதை பார்த்து ஹாட், செக்சி என்று புகழ்பவர்கள் புகழ்ந்துள்ளனர். அதே நேரம், நிஜமாவே ப்ரா போட்டு இருக்கீங்களா..? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்று சிலர் கடுமையாக விமர்சனமும் செய்கின்றனர்.


நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - கோவா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - கோவா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 09, 2020 Rating: 5
Powered by Blogger.