கிழிந்த உடை, குழியல் தொட்டியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..! - புகைப்படம் இதோ


தமிழ் நடிகைகளுள் மிகவும் கவர்ச்சி மற்றும் பல கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா யாதவ் 1992 ல் நவம்பர் 3 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. 

இவர் தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் வழக்கு எண் 18/9 என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 

இருந்தாலும் இவர் பின் தமிழ் திரைபடத்திற்கே வந்தார். பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது குழியல் தொட்டியில் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்த படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh) on

கிழிந்த உடை, குழியல் தொட்டியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..! - புகைப்படம் இதோ கிழிந்த உடை, குழியல் தொட்டியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..! - புகைப்படம் இதோ Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.