நான் சிரித்தால் - ஓ மை கடவுளே - வசூல் விபரம் - எந்த படம் முதலிடம்..!


தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் "தர்பார்". அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த "பட்டாஸ்" படம் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக 2 படங்கள் வெளியாகி இருந்தது. ஹிப்ஹாப் ஆதி நடித்த "நான் சிரித்தால்", அசோக் செல்வனின் "ஓ மை கடவுளே" படங்கள் வெளியாகி இருந்தது. 

இரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது. இந்த படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளதால் நல்ல வசூல் செய்துள்ளது.

சரி, இந்த படங்களின் முதல் நாள் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம். 

  • நான் சிரித்தால்- ரூ. 38 லட்சம் 
  • ஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்
Advertisement

Share it with your Friends