இதுக்கு பேர் தான் டான்ஸா..? - தொலைகாட்சியில் இப்படியா..? - அரைகுறை ஆடையில் நமிதா செய்த வேலையை பாருங்க..!


நடிகை நமீதா ஒரு காலத்தில் வெள்ளித் திரையில் கவர்ச்சிக் குதிரை ஏறி ஆரோகணித்து பவனி வந்து ரசிகர்களை அதிர வைத்தவர். 

இன்று ஆள் அட்ரஸே இல்லை. நமீதாவின் படங்களை விட அவரது உருவத்தையும், கவர்ச்சியையும் பார்க்கப் பதறி அடித்து ஓடியவர்கள்தான் அதிகம்.. அப்படி ஒரு கட்டற்ற கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. 

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் எந்த தாக்கத்தையும் அந்த நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தவில்லை. வெளியிலும் ஏற்படுத்தவில்லை. 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் போட்டியாளர் ஒருவருவருடன் நடனமாடுகிறேன் என்று அவர் பின்னால் இருந்து அவரை தூக்கி இறக்கி விடுகிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியா செய்வது என விளாசி வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends