" பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பேன் " - புடவையில் தாறு மாறு கவர்ச்சி காட்டியுள்ள பிக்பாஸ் ரேஷ்மா..!


கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. 

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தன் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா பொதுவாக புடவை சகிதமாகவே தோன்றுவார்.

அவ்வப்போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அதனை பதிவு செய்வார். ஆனால், இப்போது, புடவையிலேயே கவர்ச்சி தூக்கலாக காட்டுகிறார் அம்மணி.

அந்த வகையில், தொப்புள்தெரியும் படி ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் சில தினங்களுக்கு முன்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.


இப்போது, மஞ்சள் புடவையில் தன்னுடைய இடுப்பழகும், முன்னழகும் எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என்னால் ஒரு பக்கத்துக்கு விட்டு பெண் போல இருக்க முடியும் என கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends