துளி மேக்கப் இன்றி உள்ளாடை தெரிய விமான நிலையத்திற்கு வந்த நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம்


தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது சோலோவாக பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வரும் போதுஅதனை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்குவது வாடிக்கை.இந்நிலையில், காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. துளி மேக்கப் இன்றி உள்ளாடை தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லியமேலாடையுடன் தோன்றிய அவரது புகைப்படங்கள் இதோ,துளி மேக்கப் இன்றி உள்ளாடை தெரிய விமான நிலையத்திற்கு வந்த நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம் துளி மேக்கப் இன்றி உள்ளாடை தெரிய விமான நிலையத்திற்கு வந்த நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.