பட வாய்ப்புக்காக என்னை இவர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள்..! - நடிகை வரலக்ஷ்மி பகீர் பேட்டி..! - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை வரலக்ஷ்மி நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா-விற்கும் பிறந்தவர் ஆவார். தமிழில், சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர். 

இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், நீயா 2, மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது. 

மேலும் வெல்வெட் நகரம் , சக்தி, காட்டேரி, சேசிங், டானி, பாம்பன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல உள்ளது. பெண்கள் பாதுக்காப்பிற்காக "சக்தி" என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். 

படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசியுள்ளார்கள். அவர்கள் யார்.. யார் என்ற ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி. 

சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். பெண்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். 

பிரபல நடிகையான வரலட்சுமி இப்படி ஒரு புகாரை கூயிருப்பது ஒட்டு மொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பட வாய்ப்புக்காக என்னை இவர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள்..! - நடிகை வரலக்ஷ்மி பகீர் பேட்டி..! - ரசிகர்கள் ஷாக்..! பட வாய்ப்புக்காக என்னை இவர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள்..! - நடிகை வரலக்ஷ்மி பகீர் பேட்டி..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.