தர்ஷனை வெறுப்பேற்ற நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம் - இது என்ன புது கூத்து..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த மாடல் அழகனும், விளம்பரபட நடிகருமான தர்ஷன் பரபரப்பாக பேசப்பட்டாரோ..? இல்லையோ..? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் அவருக்கும் இடையே நடந்த கூத்தால் நாறிப் போய்க் கொண்டிருக்கிறது அவர்களின் இமேஜ். 

மாறி மாறி அசிங்கப்படுத்தி கொள்வது நல்லதுக்கு இல்ல என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். மேலும் பிகினியில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்களை சனம் ஷெட்டி அதிகமாகி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பட வாய்ப்புக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் எனவும், நீயும் தான் தவறு செய்கிறாய் நான் கேட்டனா எனவும் மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். 

பட வாய்ப்புக்காக யார் கூட வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் எனக் கூறியது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் குங்குமத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது என்ன புதுக் கூத்து என நெட்டிசன்கள் அவர்கள் பங்குக்கு வச்சு செய்து வருகின்றனர்.

தர்ஷனை வெறுப்பேற்ற நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம் - இது என்ன புது கூத்து..! தர்ஷனை வெறுப்பேற்ற நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம் - இது என்ன புது கூத்து..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.