மீண்டும் வேலையை தொடங்கிய ராய் லக்ஷ்மி - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஹாட் போஸ் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


நடிகர் விஜய்யின் உறவினரும் நடிகரமான விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். 

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். 

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி நீச்சல் உடையில் புகைப்ப்டங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள்.

ஆனால், உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக இருப்பது கன்றாவியாக உள்ளது எனவும் பொசு பொசு ராய் லக்ஷ்மி தான் எங்கள் விருப்பம் எனவும் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய அழகின் அழகை படம் போட்டு காட்டும் ராய் லக்ஷ்மியின் புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

View this post on Instagram

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

மீண்டும் வேலையை தொடங்கிய ராய் லக்ஷ்மி - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஹாட் போஸ் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! மீண்டும் வேலையை தொடங்கிய ராய் லக்ஷ்மி - சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஹாட் போஸ் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.