"என்ன பொண்ணு டா.." - ரச்சிதாவின் போட்டோவை வெளியிட்டு வியந்த நடிகை கஸ்தூரி..! - புகைப்படம் உள்ளே..!


தமிழ் சினிமாவில் உப்புக் கருவாடு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. 

 இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதை தொடர்ந்து அவர் ஏறக்குறைய ஏழு வருடமாக சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

மேலும் சரவணனாக வந்த நடிகர்கள் பலரும் மாறிய நிலையில், மாறாமல் இறுதிவரை ஒரே மீனாட்சியாக நடித்த இவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.சமீபத்தில், திருமணம் செய்து கொண்ட அவர் நடிப்புக்கு முழுக்குபோட்டு விட்டார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, ரத்சிதாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு என்ன பொண்ணு டா என தலைப்பிட்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"என்ன பொண்ணு டா.." - ரச்சிதாவின் போட்டோவை வெளியிட்டு வியந்த நடிகை கஸ்தூரி..! - புகைப்படம் உள்ளே..! "என்ன பொண்ணு டா.." - ரச்சிதாவின் போட்டோவை வெளியிட்டு வியந்த நடிகை கஸ்தூரி..! - புகைப்படம் உள்ளே..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.