'இதுக்கு நீங்க ட்ரெஸ் போடாம போஸ் கொடுக்கலாமே...?' - விளாசும் ரசிகர்கள் - மீரா மிதுன் கொடுத்த பதிலை பாருங்க..!


சர்ச்சை சூறாவளி நடிகர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மீது அபாண்டமாக இடுப்பு புடி புகார் கூறியதால் ரசிகர்கள் வெறுக்கும் பொருளாக மாறிவிட்டார். பொதுவாக நடிகைகள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்தால் பட வாய்ப்புகள் அதிகரிக்கும். 

ஆனால், அம்மணி விஷயத்தில் அது ரிவர்ஸ் ஆனது. ஏற்கனவே கமிட் ஆன படங்களில் இருந்து மீரா மிதுனை தூக்கியடித்தனர் இயக்குனர்கள். இதனால், அப்செட் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கு அச்சாரம் போட்டு வருகிறார். 

ஆனால், அவர் வெளியிடும் ஒவ்வொரு படங்களும் "A" ரகம். இதனால், அவரை கண்டமேனிக்கு விளாசுகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மீரா மிதுன், "தென்னிந்தியாவில் இருந்து மாடலிங்கில் யாரும் அதிகம் செல்லாததற்கு நம் கலாச்சாரம் தான் காரணம். நானும் அதை மதிக்கிறேன். 

இந்த மாதிரி எக்ஸ்போஸ் பண்ண கூடாதுனு, அழகை திறந்து காட்ட கூடாதுன்னு நினைக்குறேன். எங்க அப்பா ஒரு பாடி பில்டர். மிஸ்டர் மெட்ராஸ் வின் பண்ணிணார். அவர், எனக்கு சுதந்திரம் கொடுத்தார். அதனால் நானும் எக்ஸ்போஸ் பண்ணேன்" என மீரா மிதுன் கூறியுள்ளார். 

மேலும், என்னுடைய போட்டோஸ் பாத்துட்டு 'இதுக்கு நீங்க ட்ரெஸ் போடாம போஸ் கொடுக்கலாமே...?' என சிலரிடம் இருந்து வரும் இது போன்ற கமெண்டுகள் எல்லாம் எனக்கு பழகிவிட்டது, அதையெல்லாம் இக்னோர் பண்ணிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement

Share it with your Friends