ஆத்தாடி,..! - மாஸ்டர் படத்தில் "ஒரு குட்டி கதை" பாடலை எழுதியது யாரு தெரியுமா..? - பாடல் இந்த நம்பரா..?


நடிகர் விஜய் நடிப்பில்உருவாகிவரும் "மாஸ்டர்" திரைப்படத்தில் இருந்து நாளை (பிப்.14) மாலை "ஒரு குட்டிகதை" என்ற பாடல் வெளியாகவுள்ளது.

இந்த பாடலுக்குஇசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, நடிகர் விஜய் பாடியுள்ளார் என்று நேற்றே அறிவித்து விட்டார்கள். இந்நிலையில், இந்தப்பாடலை எழுதியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் தான் இந்த பாடலை எழுதியுள்ளார். ஆம்,  அருண்ராஜா காமராஜ் (aka) நெருப்பு குமாரு தான் இந்த பாடலை எழுதியுள்ளார். 

அருண்ராஜா காம்ராஜ் "ஒரு குட்டி கதை" பாடல் ஒரு வேளை ராப் நம்பராக இருக்குமோ.? எந்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது உண்மையா..? இல்லையா..? என்பது நாளை மாலை உறுதியாகிவிடும்.

ஆத்தாடி,..! - மாஸ்டர் படத்தில் "ஒரு குட்டி கதை" பாடலை எழுதியது யாரு தெரியுமா..? - பாடல் இந்த நம்பரா..? ஆத்தாடி,..! - மாஸ்டர் படத்தில் "ஒரு குட்டி கதை" பாடலை எழுதியது யாரு தெரியுமா..? - பாடல் இந்த நம்பரா..? Reviewed by Tamizhakam on February 13, 2020 Rating: 5
Powered by Blogger.