முத்தம் - படுக்கையறை விஷயங்களை வெளிப்படையாக கூறிய நடிகர் மஹத்தின் மனைவி..!


பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் நடிகர் மஹத். தமிழில், வல்லவன், காளை  போன்ற சிம்பு படங்களில் நடித்து வந்த இவர் மங்காத்தா படத்தில் நல்ல பிரபலமானார். 

இவர் நடிப்பில் உருவாகியுள்ள, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் என்ற படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. அவருக்கு மிஸ் இந்தியா அழகி பிராய்ச்சிக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இதில் மஹத்தின் நெருக்கமான நண்பர் சிம்பு கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்நிலையில் மஹத் மற்றும் பிராய்ச்சி இருவரும் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர். 

இதில் அவர் முத்தம் தருவதில் மஹத் தான் பெஸ்ட். திருமணத்திற்கு முன்பிருந்தே செல்ல பிராணியாக நாய் வளர்த்து வருவதாகவும் என கூறினார். 

திருமணத்திற்கு பின்பு அதற்கு படுக்கை தனியாக வாங்கி கொடுத்த போதிலும் அது தங்கள் படுக்கையில் இருவருக்கிடையிலும் வந்து படுத்துக்கொள்கிறது, சூடான காற்று முகத்தில் படும் போது தான் அது மஹத் இல்லை என தெரிகிறது என்று பேசியுள்ளார்.
Advertisement

Share it with your Friends