"கசப்பு குறைவு, கவர்ச்சி அதிகம்" - படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை நமீதா..!


திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது, தன்னுடைய டிரேட் மார்க் தொடையழகு பளிச்சிடும் படியான படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக படு மோசமான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு வந்திருந்தார்.


அந்த உடையில் தனியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது பதிவு செய்துள்ளார் அம்மணி.


Advertisement

Share it with your Friends