இரண்டாவது திருமணம் பற்றி வாயை திறந்த நடிகர் விஷ்ணு..! - என்ன கூறியுள்ளார் பாருங்க..!


பிரபல இளம் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய விவாகரத்தை தொடர்ந்து தற்போது பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் காதலில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். 

இவர்களுக்கு விரைவில் திருமணம் என்றும் செய்திகள் தொடர்ந்து பரவி வந்தது. அதனை உறுதிபடுத்தும் விதமாக காதலர் தினத்தன்று அவர்களே சமூக வலைத்தளத்தில் இதை அறிவித்தனர். 

இந்நிலையில் இது பற்றி விஷ்ணு ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஓப்பனாக பதில் கூறியுள்ளார். "நல்ல Friendship, புரிதல் எங்களுக்குள் இருக்கு. ஆனால் இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகுதுன்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்" எனகூறியுள்ளார் நடிகர் விஷ்ணு.

இரண்டாவது திருமணம் பற்றி வாயை திறந்த நடிகர் விஷ்ணு..! - என்ன கூறியுள்ளார் பாருங்க..! இரண்டாவது திருமணம் பற்றி வாயை திறந்த நடிகர் விஷ்ணு..! - என்ன கூறியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on February 27, 2020 Rating: 5
Powered by Blogger.