ஒட்டுதுணியின்றி, உடல் முழுக்க சாயம் பூசிக்கொண்டு மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் -விளாசும் ரசிகர்கள்..!


தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 

மூன்றாவது சீசனில் நடிகை மீரா மிதுன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். மாடல் அழகியான மீராமிதுன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றிருந்தார். 

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனால், பட்டத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மோசடி செய்ததால் இவரிடமிருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜோ  மைக்கேல் என்பவர் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக பேசப்பட்டு வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் இவர் மேலும் சர்ச்சையில் சிக்கி இருந்தார். வெளியே வந்த அவர் ரசிகர்களிடம் இன்றளவும் வசை பேச்சுகளை வாங்கி வருகிறார். ஒருவரை ஒரு முறை வெறுத்து விட்டால் அவர்கள் எது செய்தாலும் தவறாகவே தெரியும். 

ஆனால், மீராமிதுன் விஷயத்தில் இது மிகவும் தவறாகவே தெரிகின்றது. காரணம், பிக்பாஸ் வீட்டில் இடுப்ப புடிசுட்டாரு… இடுப்ப அட்டாக் பண்ணிட்டாரு.. ஆஹா.. ஓஹோ… அளந்து விட்ட இவர் வெளியே வந்து போடும் கவர்ச்சி ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருகின்றது.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர். அந்த வாரமே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது, ஒட்டுதுணியின்றி உடம்பு முழுதும் கருப்பு நிற சாயத்தை பூசிக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மாடல்கள் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். ஆனால், இப்போது மாடல் அல்லாதவர்கள் கூட போட்டோ ஷூட் நடத்தி போட்டோஷூட்டின் தரத்தையே தாழ்த்தி வருகிறார்கள். வேலையில்லாத, தகுதியில்லாதவர்கள் கூட போட்டோ ஷூட் நடத்துகிறார்கள் என கிண்டலாக பேசியுள்ளார்.


இதனை கேட்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு விளாசி வருகிறார்கள்.


ஒட்டுதுணியின்றி, உடல் முழுக்க சாயம் பூசிக்கொண்டு மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் -விளாசும் ரசிகர்கள்..! ஒட்டுதுணியின்றி, உடல் முழுக்க சாயம் பூசிக்கொண்டு மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் -விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.