குட்டியான ட்ரவுசர் - தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள் உள்ளே


சீரியல்களில் நடிக்கும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு ஒரு பாலமாக அமைவது சீரியல்தான், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து விட்டால் போதும் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும். 

அந்த வகையில் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையாக இருந்தவர் பின்பு கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார் அவர் வேறு யாரும் இல்லை ப்ரியா பவானி சங்கர் தான், இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர் பின்பு தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். 

பின்பு கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது, மேலும் இவர் தற்போது கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். 


இந்த நிலையில், தற்போது தொடை தெரியும் அளவிற்கு குட்டியான ட்ரவுசரை அணிந்து கொண்டு சூரிய உதயத்தை பார்த்தபடி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, " மற்றுமொரு அதிகாலை, சூரிய உதயத்தை பார்த்து விட்டு மீண்டும் தூங்க செல்ல வேண்டியது தான். இன்று சண்டே" என்று குறிபிட்டுள்ளார்.


Advertisement

Share it with your Friends