தனது தோழியை நடுக்கடலுக்கு அழைத்து சென்று காதலை கூறிய இளம் நடிகர் - யாருன்னு தெரியுமா.?


தெலுங்கு சினிமாவில் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் மெகா ஹிட்டான கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். 

இதற்கு நடுவில் தனது வருங்கால துணையை தேர்வு செய்துள்ளார் நிகில். தனது தோழியான டாக்டர் பல்லவி வர்மா-வை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

அதற்கு , அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவரின் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வரும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெறஉள்ளதாக கூறுகிறார்கள்.

தனது தோழியை நடுக்கடலுக்கு அழைத்து சென்று காதலை கூறிய இளம் நடிகர் - யாருன்னு தெரியுமா.? தனது தோழியை நடுக்கடலுக்கு அழைத்து சென்று காதலை கூறிய இளம் நடிகர் - யாருன்னு தெரியுமா.? Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.