"இது தான் பெண்களின் அதீத கவர்ச்சியான விஷயம் " - பிக்பாஸ் ஷாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தோன்றி வந்த நடிகை ஷாக்‌ஷி அகர்வால் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் ஷாக்‌ஷி அகர்வால் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாக்‌ஷி, நடிகை மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்ஷூட் நடாத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர். 

பட வாய்ப்புகளை பெற இப்படியான கவர்ச்சி ஸ்டன்ட்டுகளை அடித்து வருகிறார்கள் பிக்பாஸ் நடிகைகள். ஆனால், பட வாய்ப்பு வந்த பாடில்லை. 


இந்நிலையில், நம்பிக்கை தான் பெண்கள் அணிந்து கொள்ள கூடிய அதீத கவர்ச்சியான விஷயம் என்று கூறி தன்னுடைய முன்னழகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. --Advertisement--
Share it with your Friends