"ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டேன்.." - ரைசா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ரைசா வில்சன் நடித்து வரும் படம் ‘FIR’ (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்). விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். 

இவர் பிரபல இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 

தற்போது, லேட்டஸ்ட் போட்டோக்களை ரைசா வில்சன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது. 


அந்தவகையில், தன்னுடைய உதட்டை விதமாக விதமாக மாற்றி ஒரு போஸ் கொடுத்து ஒரு போட்டோவை வெளியிட, அதனை பார்த்த ஒரு ரசிகர் நான் கூட சன்னி லியோன்-ன்னு நெனச்சிட்டேன் என்று கமென்ட் அடித்துள்ளார்.

--Advertisement--
Share it with your Friends