ஒட்டுத்துணியின்றி படு மோசமான கவர்ச்சி போஸ் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய இளம் நடிகை..!


வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 

அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். 

ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . இதையடுத்து கடந்த சில நாட்களாகவே கவர்ச்சியான நடனமாடி சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்ட ஷாலு ஷம்மு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். 

அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பட வாய்ப்புக்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் காதலர் தினமான இன்று ஒட்டுத்துணியின்றி வெறும் ரோஜா பூக்களால் தன்னுடைய அழகை மறைத்து போஸ்கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
Advertisement

Share it with your Friends