"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..!


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 

இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உட்பட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கையில் அரை டஜன் தமிழ் படங்கள் உள்ளன. 

மேலும் இவர் தெலுங்கிலும் பிஸியான நடிகையாகி விட்டார். இவர் ‘மகாநதி’ படத்துக்குப் பின் தெலுங்கிலும் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்தவிட்டார்.

தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 உட்பட பல முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அம்மணி. இத்தனைக்கும் புடவை தான் கட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க" என்று கேட்டுள்ளார்.



"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..! "தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.