இந்த நடிகரை போன்ற கணவர் தான் வேண்டும் - "இறுதி சுற்று" ரித்திகா சிங் ஒப்பன் டாக்..!


இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. 

அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கும் அதே நிலைதான். எனவே, கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடும் நடிகைகளின் ஃபார்முலாவை தற்போது அவரும் கடைபிடிக்க துவங்கி விட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது, ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 14-ம் தேதி காதலர் தின பரிசாக வெளியாகவுள்ளது இந்த படம்.நடிகர் அசோக் செல்வன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் ரித்திகா சிங்அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது வருக்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.

"ஓ மை கடவுளே" படத்தில் தன்னுடைய வரக்கூடிய அசோக் செல்வன் கதாபாத்திரம் போலத்தான் ஒரு கணவர் வேண்டும் என கூறியுள்ளார் அவர்.

--Advertisement--
Share it with your Friends