ஆளே இல்லாத காட்டுக்குள் அமர்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் செய்யும் வேலைய பாருங்க..!


தமிழகத்தில் மது பழக்கம் என்பது தற்போது பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மது குடிப்பது கெத்து எனவும், மது குடிக்காதவர்கள் எல்லாம் அம்மாஞ்சிகள் எனவும் ஒரு உளவியல் ரீதியிலான கட்டமைப்பு மாணவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

மது குடித்தால் அவன் பெரிய ஆளு, மாஸ், கெத்து என நினைத்து கொண்டு திரியும் மாணவர்கள் ஒரு பக்கம். கல்லூரிக்கட்டணம் செலுத்த வங்கிகளில் நகையை அடமானம் வைப்பது. மகனுக்கு கல்விக்கடன் ஏற்பாடு செய்வது என வெயிலில் அழைந்து திரியும் பெற்றோர்கள் மறுக்கம். 

மதுவால் பலரின் உயிர் பறிபோவதாலும், மது போதையினால் குற்றங்கள் அதிகரித்து வருவதாலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது வேதனை என தெரிவிக்கும் பலர், முழு மதுவிலக்கு கோரி வருகின்றனர். 

மது என்பது ஒருவகை உணவுப்பொருள் என்பதிலும், அதனை அருந்துவது தனி மனித சுதந்திரம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடுமையாக உடல் உழைப்பு உள்ளவர்கள். போதும் போதும் என்று கூறும் அளவுக்கு பணம் சம்பாதித்து செட்டில் ஆன 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்மது அருந்துவதில் தவறுஏதும் இருக்க முடியாது.

ஆனால், கல்லூரி மாணவர்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரை குடிப்பழக்கத்தில் மூழ்கிய நிலை மாறி இப்போது மாணவிகளும் தங்களை அதில் இணைத்துக்கொண்டிருகிறார்கள்.

அத்துடன், சமீபகாலமாக பெண்கள் மது குடித்துவிட்டு, மது போதையில் தள்ளாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது வாடிக்கையாகி இருக்கிறது.

அந்த வகையில்,பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் சிலர் காட்டுப்பகுதிக்குள் அமர்ந்து கொண்டு மது குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இதோ அந்த வீடியோ,

ஆளே இல்லாத காட்டுக்குள் அமர்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் செய்யும் வேலைய பாருங்க..! ஆளே இல்லாத காட்டுக்குள் அமர்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் செய்யும் வேலைய பாருங்க..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.