ப்ப்பா..! - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை ராகுல் பரீத் சிங்..! - புகைப்படங்கள் உள்ளே..!


தமிழில் என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தில் இவரை பார்த்த பலரும் இவரெல்லாம் ஹீரோயினா என்று கேலி செய்தார்கள்.

ஆனால், தெலுங்கு சினிமா பக்கம் போன அம்மணிக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானார். 

தற்போது தமிழ் தெலுங்க, மலையாளம் என்று பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது சூர்யாவுடன் 'என் ஜி' கே படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.  ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைபெறவில்லை.

தற்போது, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். 

அந்த வகையில் இம்முறை முன் அழகைக் காட்டி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். மேலும் அப்புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ப்ப்பா..! - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை ராகுல் பரீத் சிங்..! - புகைப்படங்கள் உள்ளே..! ப்ப்பா..! - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை ராகுல் பரீத் சிங்..! - புகைப்படங்கள் உள்ளே..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.