வெளியான ஒரு மணி நேரத்தில் மிக பெரிய சாதனை செய்த விஜய்யின் 'குட்டி ஸ்டோரி' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


விஜய் மற்றும் விஜய் சேதுபடத்தியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம் "மாஸ்டர்". 

இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படல் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 20 லட்சம் பார்வைகளுடன் 4 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகள் பெற்று மிக பெரிய சாதனையை செய்துள்ளது. 

மேலும் இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

வெளியான ஒரு மணி நேரத்தில் மிக பெரிய சாதனை செய்த விஜய்யின் 'குட்டி ஸ்டோரி' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வெளியான ஒரு மணி நேரத்தில் மிக பெரிய சாதனை செய்த விஜய்யின் 'குட்டி ஸ்டோரி' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on February 14, 2020 Rating: 5
Powered by Blogger.