"நிஜமாவே ட்ரெஸ் போட்டுட்டு இருக்கீங்களா..?" - சகுனி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்.!


தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். 

இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘ஹங்கமா 2’ என இரண்டு ஹிந்தி படங்களில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பிரணிதா பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


அந்த வகையில் தற்போது தன்னுடைய வளர்ப்பு நாயுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..?" என்று கேள்வி எழுப்பி வருகிரார்கள.

"நிஜமாவே ட்ரெஸ் போட்டுட்டு இருக்கீங்களா..?" - சகுனி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்.! "நிஜமாவே ட்ரெஸ் போட்டுட்டு இருக்கீங்களா..?" - சகுனி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்.! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.