"கடவுளே..! அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..!


சினிமாவில் ஹீரோக்கள் ட்ராக் வேறு, ஹீரோயின்களின் ட்ராக் வேறு. ஹீரோவாக நடிக்கும் நடிகர் சில வருடங்கள் ப்ரேக் விட்டு மீண்டும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், ஹீரோயின்கள் அப்படி கிடையாது ப்ரேக் விட்டால் அவ்வளவு தான் மீண்டும் ஹீரோயின் ஆவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.

இந்நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வரும் அந்த வாசனை நடிகை ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாத போதுகுறைந்த பட்ஜெட் படத்தில் நடித்தாராம்.

குறைந்த பட்ஜெட் படம்என்பதால்அம்மணியின் உடையும் மிகவும் குறைவு தானாம். எப்படியாவது வாய்ப்புகிடைத்தால் போதும் என ஏகத்துக்கும் ஆடையை குறைத்து படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளாராம். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்ஜெட் பிரச்சனையால் நின்று போன அந்த படத்தை இப்போது மீண்டும் புது பைனான்சியரை வைத்து எடுக்க ஆரம்பித்து விட்டார் அந்த படத்தின் இயக்குனர்.

இதில் கொடுமை என்னவென்றால் வாசனை நடிகை சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம். எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு புதிய பைனான்சியர் வர காரணமே அம்மணியின் கவர்ச்சி தாண்டவம் தானாம். இப்போது, ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகை பிரபலமாக இருப்பதால் தயக்கமே இல்லாமல் பைனான்ஸ் செய்ய முன் வந்துள்ளாராம் அந்த பிரபல பைனான்சியர்.

இந்த தகவல் நடிகையின் வயிற்றில் புளியைகரைத்து வருகிறதாம். படத்திற்கு தடை கேட்டு எங்கும் போக முடியாது. கால்ஷீட்டும் முடிந்து விட்டது. சம்பளமும் வாங்கிவிட்டோம் என்பதால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறாராம் அம்மணி.

"கடவுளே..! அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..! "கடவுளே..! அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.