ஒரே வார்த்தை-யில் நடிகர் விஜய்யை ஐ.டி.ரெய்டில் சிக்க வைத்த திரைப்பிரபலம்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிவருபவர் விஜய்.ரஜினிக்கு இணையான ஒரு இடத்தில் மக்கள் மனதில் இருந்துவருகிறார்.சமீபத்தில் இவருடைய பீகில் திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. 

சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் 400 கோடி வசூல் செய்துவிட்டது என்ற தகவல்கள் இணையத்தில் பறந்தன. இதனால் தான் நடிகர் விஜய் ஐ.டி.ரெய்டில் சிக்கினார் என்று கூறினார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. வருமான வரித்துறையின் டார்கெட் விஜய்யே கிடையாது. ஜேப்பியார் கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரி சோதனையில் விஜய் சம்பம்தப்பட்ட சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. 

அவை கூட வருமான வரித்துறை சோதனைக்கு காரணமில்லையாம். திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் பிரபல பைனாசியர் அன்புச்செழியன் "பிகில்" படத்திற்காக நடிகர் விஜய்க்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற ஒரு வார்த்தையை கூரியுள்ளார், வேறு வழியின்றி நடிகர் விஜய்யை வருமான வரி சோதனைக்குள் கொண்டு வரும் நிலைமை ஆகிவிட்டது.

ஆனால், நடிகர் விஜய் பிகில் படத்திற்காக 30 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளேன் என ஆவணங்களை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Share it with your Friends