அடியாத்தே..! - சம்பளம் இல்லாமல் நயன்தாவிற்கு ஆகும் ஒரு நாள் செலவு..! - தயாரிப்பாளர் விளாசல்..!


நடிகை நயன்தாராவால் தயாரிப்பாளர்களுக்கு செலவு கூடுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. சமீபத்தில், நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் கூடவே ஹேர் ஸ்டைலிஷ்ட், மேக்கப்மேன், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர், உதவியாளர்கள் என வருகிறார்கள்.

இவருக்கு 10,000 அவருக்கு 12,000 என ஒரு நாளைக்கு அவர்களின் உதவியாளர்கள் சம்பளம் மட்டும் 70,000-ஐ தாண்டுகின்றது. இந்த செலவுகள் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரியும் கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம்.


நடிகைகள்தங்களுக்கு ஆகும் செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவெடுப்போம். தமன்னா, சமந்தா ஆகியோர் வந்தாலும் இதே செலவு ஆகின்றது என்று பேசியுள்ளனர்.

அடியாத்தே..! - சம்பளம் இல்லாமல் நயன்தாவிற்கு ஆகும் ஒரு நாள் செலவு..! - தயாரிப்பாளர் விளாசல்..! அடியாத்தே..! - சம்பளம் இல்லாமல் நயன்தாவிற்கு ஆகும் ஒரு நாள் செலவு..! - தயாரிப்பாளர் விளாசல்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.