இதுக்கு நீங்க ட்ரெஸ் போடமாயே போஸ் கொடுத்திருக்கலாம் - சிம்பு பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் இயக்குனர் பாண்டியராஜ் இயத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ’இது நம்ம அளு’. அப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அடா ஷர்மா. 

இதன்பின் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான ’சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அடா ஷர்மா. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது சமுகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

தற்போது, மிகவும் மோசமான சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படி  கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுக்கு நீங்க ட்ரெஸ் போடமாயே போஸ் கொடுத்திருக்கலாம் - சிம்பு பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..! இதுக்கு நீங்க ட்ரெஸ் போடமாயே போஸ் கொடுத்திருக்கலாம் - சிம்பு பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.