என்னா ஷேப்பு டா.. உள்ளாடை தெரியும்படி படு கிளாமரான உடையில் அசத்தும் ஸ்ரீதேவி மகன் ஜான்வி - வாயை பிளக்கும் ரசிகர்கள்..!


ஸ்ரீதேவி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார். 

அவர் தமிழ் அல்லது தெலுங்கில் நடிப்பார் என பேச்சு எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இயக்குநர்கள் அவரை அணுகி கதை சொல்லி வந்தனர். போனிகபூர் தமிழ், தெலுங்கு படங்களைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 

அஜித் நடிப்பில் "வலிமை' படத்தை அவர் தயாரிக்கிறார். "பிங்க்' ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் அவர் தயாரிக்க உள்ளார். இந்த இரு படங்களில் ஒன்றில் ஜான்வி நடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் இது பற்றிய முடிவை ஜான்வியிடமே விட்டு விட்டதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், ""விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஆசை'' என ஜான்வி சொல்லியிருந்தார். இதனால் அவர் தெலுங்கில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டது. 

சினிமா ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய அழகை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் வேலையை மறு பக்கம் செய்து வருகிறார்கள் அம்மணி.

அந்த வகையில், தற்போது உள்ளாடை தெரியும் படி தன்னுடைய உடல் வளைவுகள் பளீச்சிட படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி. அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

--Advertisement--
Share it with your Friends