ஸ்ட்ராப்லெஸ் ப்ரா, மல்லாக்க படுத்துக்கொண்டு இளசுகளை கிக் ஏற்றும் வாசகத்தை கூறிய நடிகை பூனம் பாஜ்வா..!


நடிகை பூனம் பாஜ்வா தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே அதிக பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறது. ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. 

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் போட்டோ சூட் நடத்தி வருகிறார்.அந்த வகையில் இவர் சமீபத்தில் நடத்திய ஹாட் போட்டோ சூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ட்ராப்லெஸ் ப்ரா அணிந்து கொண்டு மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு " ஒரு காயினை சுண்டி விடுங்கள், தலை விழுந்தால் நான் உங்களுடையவள். பூ விழுந்தால் நீங்கள் என்னுடையவர்" என கிக் ஏற்றும் வாசகத்தை கேப்ஷனாக வைத்துள்ளார் அம்மணி.
Advertisement

Share it with your Friends